Suba Geetha Expert

Story MakerContent AuthorYears Of Membership
Points
1,539
Points
1,539
Story MakerContent AuthorYears Of Membership
Rank: Expert
Active 16 hours, 34 minutes ago
 • தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே தெரியாமல் மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி இருந்தாள் ரம்யா. ரம்யாவின் வீட்டினருக்கு அவள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக தெரிவிக்க படவில்லை. முற்றும் […]

 • அன்றில் 36  ஒருவழியாக “உன்னை விட்டு என்னால் வாழ முடியாது” ,’உன்னை  திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்’என்பதை தெள்ளத்தெளிவாக ரம்யாவிடம் சொல்லி விட்டான் ஆனந்த்.ஆனால் அவள் சொல்ல போகும் காரணத்தை பற்றி அவனுக்கு மனதில […]

 • அன்றில் 35பாலாவின் அதிர்ச்சி இரவு முழுவதும் நீடித்துதான் இருந்தது. மகன் செய்தது சரி தவறு என்பதற்கு மேல் அவளால் யோசிக்க முடியவில்லை இரவு முழுவதும் அவளால் தூங்க முடியவில்லை ராமனாலும் தூங்க முடியவ […]

 • அன்றில் 34அன்றில் 34வீட்டில், சும்மாய் இருக்க முடியாமல்  சிவாவை கூட்டிக்கொண்டு மயிலாப்பூர் மார்க்கெட் சென்ற பாலா பை நிறைய வடுமாங்காய்,மாகாலிக்கிழங்கு என்று நிரப்பி கொண்டு வந்து விட்டாள். அம்மாவை பைக்கில் கூட்ட […]

 • அப்பா வர சொன்னதை மனதில் இருத்திய ஜூனியர் பாலாவுக்கு மனதுள் பயம் பந்தாய் உருண்டது. தான் பெற்றோரிடம் நடந்து கொள்ளும் முறை சரி இல்லை என்று அவளுக்கு தெரியும். ரகு ஆணிதரமாய் இன்று வரை தன் பெண்ணிடம் பே […]

 • ரகு ஜானகியின் வரவு அதிர்ச்சி என்றால், அவர்கள் சொல்லும் விஷயம் அதைவிடவும் பேரதிர்ச்சி தான் பாலா ராமனுக்கும். வாணியின் திருமண வரவேற்பு சமயத்தில் ஆரம்பித்து, இந்த நொடி வரை இருவராலும் ஜீரணிக்க இயலாத விஷ […]

 • அந்த பெண்மணியின் வீடு ஞாயிற்று கிழமை ஆதலால் எந்த ஆர்ப்பாட்டங்களும் இன்றி இலகு தன்மையுடன் கூடிய காலைவேளை.அருகில் மகளை அமர்த்திக்கொண்டு அவளின் மழலை மழை பொழியும் போலே, அவளின் சிறார் பள்ளியில் பயிற்றுவித்த சிறார் பாடல […]

 • மணமக்கள் வீட்டிற்கு வந்ததும், வீடு கலகலப்பு மோடிர்க்கு மாறியது. வாணிக்கு ஜூனியர் பாலாவை பார்த்ததிலிருந்து மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. சில சமயங்களில் அப்படிதான்…எதிர் பாராத விஷயம் நடக்கும் பொழுது […]

 • மதிய உணவிற்கு முன், ஜூனியர் பாலா திருமண வரவேற்பு நடக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்து விட்டாள். ஆனால் தனது கண்ணாமூச்சியை கைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள். சிவாவின் கண்களில் படவே இல்லை.  அவனுக்கு ஒரு பெர […]

 • அன்றில் 28திருமண சடங்குகள் முடிந்து மணமக்கள் இருவரும் தேன் நிலவு சென்றாயிற்று. இங்கு கல்யாண வீட்டில் வந்திருந்த விருந்தினர் கூட்டமும் கிளம்பிவிட, வீடு வழக்கம் போல் ஆயிற்று. வாணி பல மாதங்களாக சென்னை வீட்டில் இல்லா […]

 • அன்றில் 27திருமண நாள் இதோ அதோ என்று இன்னும் இரண்டு நாட்கள் மீதம். வாணிக்கு செய்ய வேண்டிய வேலைகள் அதிகம். சென்னை வந்து மூன்று நாட்கள் ஆன பின்னும் அலுவலக வேலைகள் அவளை முழுவதும் ஆக்ரமித்தது.  அவளுக்கு பிடித்த இனிமைய […]

 • அன்றில் 26அன்று மாலை ரஞ்சனின் பெற்றோர் வர, கலகலப்பாய் தொடங்கவேண்டிய திருமண பேச்சு தயக்கத்துடன், வெளிவந்தது. சாட்சியாய் அங்கு பக்கத்து வீட்டு மாமியும் அழைக்க பட்டிருந்தார். காலையிலேயே அனுவிடம் நடந்தவற் […]

 • நடந்தவை என்ன என்று சற்றும் புரியாது, திகைப்பில் உறைந்திருந்தாள் வாணி. அவளால் இந்த திருமணத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. முதலில் இது திருமணமா…நெற்றியிலும், முன்னுச்சியிலும் குங்குமம் இடுவது திருமண சடங்கெனில், […]

 • கண்கள் ரஞ்சனை தேடினாலும், உள்ளே இருக்கும் படபடப்பு அவன் வராமல் இருந்தால் பரவாயில்லை என்றும் அடித்துக்கொண்டது.இருவேறு சிந்தனைகள் ஆக்ரமிக்க இதென்ன புது விதமாக மனது தவிக்கிறது? என்று குழம்பியவளுக்கு, ர […]

 • சென்னையில் இருந்து புறப்படும் சமயம் இவ்வளவு பெரிய அதிர்ச்சியை ரஞ்சன் கொடுக்க போகிறான் என்று பெற்றவர்களுக்கு தெரியாது.பெண்ணை பெற்றவர்களிடம் எவ்வாறு பேச முடியும் என இருவரும் குழம்பினர்.ரஞ்சன், வாணியின் பிடித்தம் பற […]

 • பெங்களூருவில் மனோரஞ்சன் வாணி இடையிலான உணர்வு அடுத்த கட்டத்தை நோக்கி பிரயாணப்பட ஒரு விதத்தில் முந்தினாலும், மற்றொரு புறம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நிராகரித்து கொண்டது, ஏனோ சொல்ல முடியாத ஸங் […]

 • வாணிக்கு வீட்டில் சிவாவிடம்  தன் மனதை பகிர்ந்து கொள்ள, ரஞ்சன் மீதான தனது உணர்வுகளை பற்றி பேச  ஆசை பட்டாலும், கேட்கும் மன நிலையில் அவன் இல்லை. ஜூனியர் பாலாவுடன் ஏற்பட்ட ஊடல் அவனை நிலையில் இருக்கவி […]

 • அன்றில் 20மனோரஞ்சன், அவனது தீர்மானங்கள் எதுவாகினும் அதைப் பற்றி கவலைப்படும் இந்நிலையில் நிச்சயம் சிவாவோ வாணியும் இருக்கவில்லை.  அது ஒரு சாதாரண நிகழ்வாகவே நிகழ்ந்தது. இரவு தாமதமாக காரணத்தினாலே ரஞ்சனது காரில […]

 • தன்னை மறந்த நிலையில் ரஞ்சன், இனிப்பால் ஈர்க்கப்பட்ட எறும்பைப்போல் அவளிடமே, திரும்பத் திரும்ப தனது பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான். நிச்சயம் அவனால் அந்த அந்த மதி முகத்தை தவிர்த்து வேறு எங்கும் பார்க்க […]

 • கடற்கரை காற்று  சிவா பாலா இருவருக்குள்ளும் விதைத்த எண்ணங்கள், உணர்வுகளை அவர்கள் இருவரையும் தவிர மூன்றாம் நபரால் புரிந்து கொள்ள முடியாது. காதல் ஆத்மார்தமானது. இதயங்களை இடம் மாற செய்வது.  “நீ- என்பத […]

 • Load More