அனு Hero

Story MakerContent AuthorYears Of Membership
Points
6,055
Points
6,055
Story MakerContent AuthorYears Of Membership
Rank: Hero
Active 3 hours, 22 minutes ago

5. எனதழகே[கா]

அத்தியாயம் 5 2013 – மந்தாரங்குடி. அன்று காலை.. தன் ஒன்பது மாத வயிற்றுடன் கனமான உடலை மிகவும் சிரமப்பட்டு நகர்த்தியபடி சமையலறையில் இருந்து வெளியே வந்த பத்மா, “பங்காரம் ஈஸ்வரி அத்தை வீட்டுக்குக் கொஞ்சம் போயிட்டு வர்றியா?” என்று வினவ.. கண்ணாடியைப் பார்த்து இடதுபுறம் பின்னலிட்டிருந்த கார்குழலின் நுனியில் மஞ்சள் நிற ரிப்பனைச் சேர்த்துப் பிணைத்துக் கொண்டே, “எதுக்கு ம்மா?” என்றாள் ஒன்பது வயது மேகலா. “அதுவா நாக்குக்கு எதுவுமே நல்லாயில்ல பங்காரம். அம்மாவால, நானே […] More

submitted by


ஆனந்த கவிதை அவள் 17

சங்கவி சென்றதும் ஆராதனா தீவிரமாக யோசக்க‌ ஆரம்பித்து விட்டாள். யுவன் காதலிக்கிறானா? யாரை? யாமினியாக இருக்குமோ? இருக்காது . ஏனென்றால் யாமினி அவனுக்கு வெறும் தோழியே. யாமினியும் அழகானவள் தான். அறிவானவள் தான். ஆனால் இருவருக்கும் இடையில் நட்பை தவிர வேறு எதையும் ஆராதனா பார்த்தது இல்லை. அதனால் அவளாக இருக்க முடியாது. வேறு யாராக இருப்பினும் யுவன் தாராளமாக வீட்டில் சொல்லி இருக்கலாம். அவன் சொல்லாததற்கு நிச்சயமாக காரணம் இருக்கும். யார் அந்த பெண்? எப்படி […] More

submitted by


அங்க என்னமோ இருக்கு!

1.அங்க என்னமோ இருக்கு “ஏலேய்….மக்கா….நம்ம முனியன் மவ ஜானகி கள்ளிகாட்டுல செத்துகிடக்காலவயக்காட்டில் அறுப்பில் நின்றுகொண்டிருந்தவர்கள் அத்தனை பேர் தலையும் ஒன்றாக நிமிர்ந்து அதிர“எலெய் என்னலே சொல்லுதே….முனியன் மவளா“ஆமோய் சித்தப்பு“அடி ஆத்தாடி இதென்னடி கூத்தும் கொடுமையுமா“முனியனுக்கு தகவல் சொல்லுதே“அங்கத்தேன் சித்தப்பு போய்கிட்டிருக்கேன்“அடியே வேலம்மா பாவி மவளே எங்கடி இருக்க….. எமனுக்கு வாரி குடுக்கத்தேன் உம்மவள சீராட்டி வளத்தியோடி சிறுக்கி“ஆத்தோய் அவ அப்பன் ஊருக்கு இப்பத்தேன் கெளம்பிப்போனா யாராவது வெரசா போய் கூட்டியாங்கலேஅறுப்பை அப்படியே போட்டுவிட்டு அலறியடித்து அனைவரும் ஓட […] More

submitted by