in , , ,

நெஞ்சில்💘 மாமழை(02)

Pratilipi [email protected]
Month story✍🏻 

                    _[email protected]😘_
       

         ….🌨️ *ஈரம்*🌨️…..
        {நெஞ்சில் மாமழை}

~துளி 02~🌨️

📸  ~இது வரை~ 

💟 நம்ம கதையோட ஹீரோ
காரிலிருந்து இறங்க பார்க்க
வானமானது மழையை
பொழிய🌨️

💟அவனோ அவனுக்கு
மழைமீதுள்ள காதலால்
அவனுக்கு இருந்த
மீடிங் இனையே கென்சல்
பன்னிவிட்டு குடையை
பிரித்து இறங்கினான்.

💟அவனுக்கே காரணம்
தெரியவில்லை, ஏன்
அவனுக்கு இந்த மழை
மீது இந்த அளவு ஆசை
என்று,

💟இப்டிய இருகைகளையும்
விரித்து மழையில் முழுதாக
நனைய, இவனின் மேல்
ஒரு பொண்ணு அப்டின்னா
நம்ம ஹீரோயின் மோதுறா,

💟 அவளோ ‘சோரி டியூட்’
என செல்ல, இவளின்
அந்த சொன்ன விதத்தில்
தன்னையே மறந்த அவன்,
திரும்பி பார்க்க அவளை
காணவில்லை.

💟 இவனோ அவளை
தேட எந்த இடத்திலும்
இல்லை, அப்றோம் இவனுக்
கு குளிரை தாங்க முடியாமல்
காரினுள் ஏறி செல்ல, 

💟இவன் செல்லும் வரை
மரத்தின் பின்னால் கையில்
ஐஸ்கிரீம் சாப்பிட்ட படி
கண்ணில் கண்ணீர் அவன்
செல்லும் வரை பார்த்து
இருந்தாள்…..🥺

💟 *ஜானு* என்ற அழைப்
பினில் திரும்பிய அவளோ
அவளின் தோழி மித்ரா
அழைக்க, அவளோ 🥺🥺
என்னோட *இஷான்* என
சொல்ல, 

📸  ~இனி~ 

அந்த இரவோ கவலையில்
கண்ணீராய் கழிய🥺🥺🥺
ஜானு தனது flat இனது
யன்னல் இனை திறக்க,
இரவின் குளிர் காற்று
மேனியை தழுவ….
மழைசற்று ஓய்ந்து
மரங்களில் இருந்து மழை
துளிகள் எல்லாம் கீழே
விழுந்து கொண்டு இருக்க,

அவளின் கண்கள் 👁️
தனக்கு அடுத்து இருந்த
Flat இனை நோக்கி செல்ல,
அவளது அறைக்கு நேரே
இருந்த அந்த flat இலும்
இன்னும் வெளிச்சம்💡

இன்னும் அவன் தூங்கவி
ல்லையா? இன்னக்கி ரொ
ம்ப அவன் மழையில
நனைந்தான் ஒரு வேலை
ஜொரம் ஆ இருக்குமோ🥺
கடவுளே🥺🥺 என
தன்னவன் இனை பற்றி
இந்த உயிர் காதலியோ
கவலை பட🥺🥺

அந்த இரவினில் மீண்டும்
மழை பொழிய துவங்க,🌧️
அவளோ இரு கைகளையும்
நீட்டி மழைத்துளியுடன்
விளையாட, அவளின்
மனம்🥺 

_மழையே_….🌧️
_எந்தன் காதலை சேர்த்து_
_நீயே_😘
_ஆனால், இப்டி என்னை_
_தவிக்கவிட்டாயே_😭
_மீண்டும் உன்னாலே_
_எங்களை சேர்ப்பாயா_?
_மழையே_……🌧️ 

என இவளோ மழையுடன்
சேர்ந்து கண்ணீர் வடிக்க,
இவளை யாரோ பார்ப்பதாக
தோன்ற, திரும்பியவள்😳
அமாங்க, நம்ம இஷான்
 தான்😘

அவனும் மழைபொழிவதை
கண்டு, படுக்கதயாராக
இருந்தவன் சோர்ட் பொடம்&
கையில்லா டீஷர்ட் உடன்
மழையை ரசிக்க😍

அவனது கண்களுக்கு
ஜான்வி தேவதையாய்
தோன்ற இமை வெட்டாமல்
இவளையே பார்க்க,
அவளோ😭😭 இஷான்..
என மனதால் அழ….
உள்ளே சென்றவள்,
பெட்சீட்டால் தன்னை
போர்த்தி படுக்க,😭🥺

அவனின் நினைவுகள்
மட்டும் இவளை வாட்ட,
தூக்கமே தொலைந்தது,
😭😭😭😭😭😭😭😭
அவளின் போன் அலற
எடுத்தவள், அதில்
விழுந்த பெயரை கண்டவள்
😳😳😰 டாடி……என
அன்ஸ்வர் செய்ய,📱

📱ஜானு; அப்பா😍😍
இந்த நேரம் கோல் பன்னி
இருக்கீங்க?

📱ராகுல்; சும்மாதான்,
எப்போ நம்ம நாடு
மலேசியாவுக்கு வர🧐
அண்ணா உன்னை கூட்டி
போக வரவா அப்டின்னு
கேக்குறான்? நீயே வரா?
அண்ணாவ அனுப்பவா?
என சற்று கோபத்துடன்
கேட்க,

📱; அப்பா🥺🥺🥺😭
எனக்கு இஷான் தான்
வேணும் பா😭😭😭
அவனில்லாம என்னால
வாழ முடியாது😭😭😭

📱ராகுல்;🤬🤬ஜானு
உன்னோட அப்பாவ 😡😡
கடுப்பாக்காத , அவன்
தானே உன்னை சுத்தமா
மறந்துட்டான்..இதுக்கு
அப்றோமு என்னதுக்கு
இந்த காதல்??🤬🤬🤬

📱ஜானு; ஏன்பா😭😭😭
இப்டி சொல்றீங்க??😭😭
இஷான்க்கு என்ன அப்டி
விட முடியாது😭😭😭
அவன் என்னை மறக்க
மாட்டான்😭😭😭
அண்ணாக்கு புரிய
வைங்க😭😭😭😭

📱ராகுல்; ஜானு 😡😡
இங்க பாரு, உனக்காக
தான் எப்டியோ அண்ணாவ
சம்மதிக்கவைத்து உங்க
காதலுக்கு சரின்டு சொன்
னேன், இப்போ அவன் உன்
னையே மறந்து இருக்கான்
😡😡 அண்ணா அடுத்த
வாரமே உனக்கு திருமணம்
அ வைக்கமுடிவு பன்னி
இருக்கான்😍

📱ஜானு; அவளுக்கு இடி
மேல் இடிவிழுந்ததாக இரு
க்க🌩️⛈️😭😭😭அப்பா….
😭😭😭😭 அவளின்
Phone கட் ஆனது…

இஷான்😭😭😭😭😭
ஏன்டா நம்ம காதலை
மறந்த😭😭😭😭😭😭
டேய் நீ இல்லாம நான்
வாழ மாட்டேன்😭😭😭
எனக்கு இந்த வாழ்க்கை
யே வேண்டாம்😭😭😭

நடு இரவில் அழுதவாறே
அந்த மழையில் தனது
அறையிலிருந்து வெளியே
செல்ல, கண்ணீரை துடை
த்தவாறு lift இனுள் ஏற
அவளின் பின்னால்,

_கறுப்பு நிற ரைன்_
_கோட் அணிந்து_ உள்ளே
வந்தான் இஷான்😍
இவளோ அவனைக்
கண்டதும்  மகிழ்வதா?
அழுவதா? என்று இறுக்க
கட்டிபிடித்து அழனும்
போல இருந்தது😭😭

இஷான்😕 எனி ப்ரொம்லம்
கன் ஐ ஹெல்ப் யூ? என
கேட்க,

மரத்திலிருந்து விழுந்தவ
னை மாடு குத்துவது
போலயே இருந்தது
இவளுக்கு🤬🤬😭😭😭
அவனை முறைத்தவள்,
‘நோ  தேன்க்ஸ்’என
இறங்கியவள் விறு விறு
என  எங்கபோறோம்
அப்டின்னு தெரியாமலே
பாதையில் செல்ல,

இஷான்🧐என்னப்பா
இவள்??? என்னமோ
நாங்க இவளுக்கு அநி
யாயம் செய்த மாதரி
சொல்லிட்டுப்போறா?
என அருகிலிருந்த
கடைக்கு சென்றவன்,

Can you give dog biscuit
Pack? என கேட்க,
கடையிலிருந்தவன்
ஒருமார்க்கமாக இவனை
பார்க்க, 🤭🤭🤭

இஷான், என்ன இவன்
இப்டி பாக்குறான்🧐
ஹோய், இது எனக்கல்ல
என்னோட பப்பிக்கு
ரொம்ப யோசிக்காம
தா, அதுக்குபோய் இந்த
முளி முளிக்குற???

இல்லசேர்,😁😁நடு
ராத்திரியில் நாய் பிஸ்
கட் கேட்டீங்க அதான்,
இப்போ தான் ஒரு
பொண்ணு எலி மருந்து
வாங்கிட்டு போறா😅
நீங்க நாய் பிஸ்கட் கேக்கு
றீங்களே??😆 இதாங்க,
என கொடுத்தான்.

இஷான், ஆஹ் அப்டியா😅
இந்த நேரத்துல எலி மருந்து
என திரும்ப, கையில் தண்
ணியை வைத்துகொண்டு
மருந்தை வாயில் வைத்து
குடிக்க பார்த்துக்கொண்டு
இருந்தாள் ஜானு🥺

இதைக்கண்டவன்,😳😳😳
ஹேய், என அவளிடம்
ஓடி கையை தட்டிவிட்டவன்,
கன்னத்திற்கு அறையை
விட்டான்🤨

இவனது அதிரடி செயலில்
பயந்த ஜானு😳😳🥺
இவனுக்கு எல்லாம்
ஞாபகம்😍😭 வந்துட்டு
என அவனை கட்டிகொள்ள
பார்க்க,

இஷான்,🤬🤬🤬லூசா?
எலி மருந்த போய்
குடிக்குறீங்க?? சாவபோற
அளவுக்கு என்னதான்
உங்க பிரச்சினை??
இந்த உலகத்துல தீர்வு
இல்லாத எந்த பிரச்
சனையும் இல்லை….
என சொல்ல,

ஜானு😭😭😭😭அவளின்
எதிர்பார்ப்பு வீணாணது…
😭😭😭😭 அவளால்
முடியவில்லை…தரையில்
மண்டியிட்டு அழ…

இவளின் அழுகையை
பார்க்க இவனுக்கு
முடியவில்லை🥺🥺
இவனும் மண்டியிட்டு
என்னதான் பிரச்சனை??

ஜானு Mv; 😭🥺🤬🤬🤬
இதுக்கு காரணமே நீதான்
டா 😫😫😭 எப்டிடா?
நான் உனகிட்ட இதை
சொல்ல??? 😭😭🤬🤬

இஷான்; 😕😕சொல்ல
விருப்பம் இல்லன்னா okayy
என எழும்ப

ஜானு: சரி சொல்றேன்,
ஆனால்,,😕😕😕

இஷான்; ஆனால், 🧐🧐

ஜானு; சொல்ல ஒரு மாதரி
யா தான் இருக்கு😐🤥

இஷான்; 🤨🧐 சொல்லி
தொலைங்க🤬

ஜானு: 😁😁😁எனக்கு
ஐஸ் கிரீம் வேணும்….
என சொல்ல,

இஷான்; இதுக்கா, ரொம்ப
தான் பன்னிங்க🤭🤭🤭
வாங்க, என கடைக்கு
கூட்டி சென்று இரண்டு
ஐஸ்கிரீம் இனை வாங்கி
யவன், அவளுக்கு ஒன்றை
கொடுத்து, அவனுக்கும்
எடுத்தவன்..சரி உங்க
கதைய சொல்லுங்க….

_இரவு நேரம்_🌚
_வாகன நெரிசலே_
_இல்லாமல், அமைதியில்_
_அந்த லண்டன் மாநகரம்

ஜானு& இஷான் இரண்டு
பேரும் அந்த பாலத்தின்
மீது நடக்க, ஜானு தனது
கதையை சொல்ல
துவங்கினாள்…..🕹️

(இவங்க இரண்டு பேரோட
காதல் கதைய நான்
ரொம்ப shortஆசொல்றேன்)

📹 ~ஆறுமாதங்களுக்கு~ ~முன்~

💟@johour (Malaysia) 

_முத்து மழையே……_
_முத்து மழையே……_
_மண்ணை தொட முன்_
_மறைந்தது என்ன..

_வெள்ளி மழையே_
_வெள்ளி மழையே_
_துள்ளி வந்து_….
_தொலைந்தது என்ன?_

_தாவனி மின்னல்_
_சிதறி அடிக்க_
_மன்மத இடிகள்_
_மனதில் இடிக்க_….

_இளமை வயதில்_
_காதல் முளைக்க_, …
_மறுமுறை , மறுமுறை_
_வருவாயா_……

_நீ வரும் போது_
_நான் மறைவேனா?_
_நீ வரும் போது_
_நான் மறைவேனா?

என மழையில் நனைந்த
படி தனது கூந்தலை பின்னி,
இரண்டு கைகளையும் விரித்து😍 வீட்டு முற்றத்தில்
ஆடிக்கொண்டு இருக்க,

அப்டியோ, சுற்றி சுற்றி
நடமாடியவள், பின்னால்
வந்த யாரோ மீது மோத,
அப்டியோ மோதியவரின்
மேலே சாய😉

அந்த இரும்பு கரங்கள்
இரண்டும் இவளை தாங்க,
ஏதோ உணர்வு…..
இருவரக்கும் சொல்ல
சொல்லமுடியாத
மோன நிலை…😍

மழைத்துளி இவர்கள்
இருவரின் மேலும் விழ🌧️
உணர்ச்சிக்கு வந்தவள்,
அவனை விட்டு விழக,
அவனின் முகத்தை🙈
பார்க்காமல் வீட்டினுள்
ஓடினாள்….ஜானு😍

இன்னும் தனது உணர்சிக்க
வராதவன், 😍😍😍😍😍
அவனின் மனதில்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
🦋🦋🦋 பறக்க,

_ஒரு கை காட்டி_
_என்னை அழைத்தால்_
_இரு கைநீட்டி உன்னை_
_ஏந்திகொள்வேன்_…..

_பெண்ணே நீயும் சாலை_
_கடந்தால்_….
_பிறவி பெரும் கடலில்_
_நானும் கடப்பேன்_

_சாலை கடந்தாள்_
_மறப்பாயோ_…
_சாபம் வரையில்_
_மறப்பாயோ_….

_யாரிந்த முயல் குட்டி_
_உன் பெயரென்ன_
_முயல் குட்டி_…..

இப்டி நம்ம ஹீரோ…மனது
சந்தோசத்தில் கொடி கட்டி
பறக்க😍…..நான் என்னோட
தேவதைய கண்டு பிடிச்
சிட்டேன்……என கண்ணை
திறக்க,

டேய், இஷான் அவள் போய்
இப்போ ஐந்து நிமிடத்திற்கு
மேல் டா🤭🤭🤭நீ பாட்டு
பாடி & கவிதை சொல்ல
முன்னை அவள் போயிட்டா
😅😅😅என அதர்வா
 சொல்ல,

இஷான்,😇தனது தலையை
கோதியவன், இதான்
அவளோட வீடு போல,
வா உள்ள போய் வரலாம்
என சொல்ல,

அதர்வா,😳😳டேய்…
எருமை இது யாரோட
பொண்ணு தெரியுமா??
ராகுல் சேர் ஓட பொண்ணு
டா…. மலேஷியாவோட
தலைசிறந்தbusiness man
*கிரிஷ்* ஓட தங்கைடா…
நான் வரல்ல நீ போ…
என சொல்ல,

இஷான்,😁😁😁வாடா
என அவனை இழுத்து
கொண்டு அந்த பங்களா
வீட்டினுள் செல்ல, கதவை
தட்டினான் இஷான்…

யாரது??? அண்ணாவா??
என கூந்தலை மறைக்க
துப்பாடடாவை போட்டு
கொண்டு திறந்தாள்
கதவை திறந்தாள் ஜானு…

(தொடரும்…😘)

💟 [email protected]இப்போ~

இஷான்😖😖😖அய்யோ
இப்டி நல்ல சீன்ல கதைய
நிறுத்திட்டீங்க???? அய்யோ

ஜானு; நான் யாருன்னு
உங்களுக்கு தெரியாது,
எனக்காக ஒரு உதவி
செய்றீங்களா??🥺🥺🥺
என கேட்க,

இஷான்; ☹️நான் எவளோ
பெரிய business man…
சரி உங்களுக்காக முடி
யும்னா செய்றேன்….
கண்டிப்பா உங்க கதைட
மீதி ய சொல்லனும்😉

ஜானுMV; 😡😡😡எனக்கு
வார கோவத்துக்கு,
அப்டியே உன்னை 🤬🤬

ஜானு; நீங்க என்கூட
மலேசியா வரனும்..
பார்க்க என்னோட
போய் பிரன்ட் மாதரியே
இருக்கீங்க, சோ யாருக்கும்
டௌட் வராது….
ப்ளீஸ், என்னோட
 அப்பாகிட்ட மட்டும்
சொல்லுங்க🥺🥺🥺

நான் தான் அவன்,🥺
எனக்கு எல்லாம் ஞாபகம்
வந்துட்டு…திருமணம்
இப்போ வேணாம் அப்
டின்னு மட்டும் சொல்லுங்க,
ப்ளீஸ்….என கெஞ்ச….

இஷான்; நான் நடிக்கனுமா?
அய்யோ எனக்கு செட்
ஆவது🙈🙈என சொல்ல,

ஜானு; நீங்க வெட்கபட்ற
பாத்தா கன்றாவியா
இருக்கப்பா😁😁

இஷான்; அட போங்க,,,
உங்க பேர் என்ன????

ஜானு MV; எனக்கு வார
கோவத்துக்கு,🤦‍♀️🤦‍♀️
திரும்ம லவ் பன்ன
பாக்குறான் போல….😫

     ….𖦹❁❁❁💙❁❁❁𖦹….

தொடரும்😘😘

( 😍 *இரு முறை காதல்*
           *செய்தாயே உயிரே* 😍)

(என்னோட தங்கரீடஸ்😍
இந்த கதை நான் பிரதிலிபி
இனதுபோட்டிற்காகஎழுதுற
து, 😘 அந்த app
 இருக்குறவங்க plzz அதுல
ரீட் பன்னி உங்க சபோர்ட்
அ தாங்கப்பா😘)

@achchu…🪶
2021-07-13

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

…நெஞ்சில்💘மாமழை..

சரணடைந்தேன்… 3