in , , ,

…நெஞ்சில்💘மாமழை..

Pratilipi [email protected] story✍🏻 

                   ✍︎ _[email protected]✍︎😘_
       

         ….🌨️ *ஈரம்*🌨️…..
        {நெஞ்சில் மாமழை}

~💦 *துளி*@01~

லண்டன் மாநகரம், இரவில்
மக்களின் சனநெருக்கடியில்
குவிந்து காணப்பட,
பாதையோர இரவு நேர
வீதி விளக்குகளின்
வெளிச்சம்,கண்ணுக்கு
பளிச்சென்று இருக்க,👁️

அந்த நெருக்கடியில்,
மக்களுக்கு இடையில்
பாதையில் கறுப்பு நிற
ஆடி கார் வந்து நிற்க,
காரிலிருந்து இறங்கிய
பாதுகாப்பு உடை அணிந்த
பார்க்கவே சற்று பயங்கரம்
ஆன தோற்றத்துடன்,

கையில் துப்பாக்கியுடன்
அந்த காரினது பாதுகாப்
பிற்காக நிற்க,🥷🏽🥷🏽🥷🏽🥷🏽
ஒருவர் காரின் கதவினை
திறக்க,

மக்கள் அனைவரும் அந்த
நெருக்கடியிலும் யாரது?
என எட்டிப்பார்த்தவாறு
இருக்க, அவனோ😍

இறங்க காலை பாதை
இனில் வைக்க, இவனின்
வருகையைக்கண்டு🌨️  

*மேகத்தின் கருவிழிகள்*
*குளிரான காற்றுடன்*
*இடி மின்னல் இடையில்*
*மண்ணைமெல்ல தொட*

இவனோ கறுப்பு நிற
குடையை விரித்து காரில்
இருந்து இறங்க,😍

_கறுப்பு நிற டெனிம்_
_கோல்ட் கலர் பெல்ட்_
_சாம்பல் நிற கோட்

என இறங்கியவன்,
கையில் போனை எடுத்து
யாருக்கோ கோல் பன்ன,
அங்கே இருந்து ஓகே
சேர் என பதில் மட்டும்
வந்தது,

அதைக்கேட்டவன் மனதில்
ஏதோ இனம் புரியாத
சந்தோசம் வர, கூண்டில்
இருந்து விடுபட்ட பறவை
போல சுதந்திரமாக
குடையை கீழே போட்டவன்,

இரண்டு கைகளையும்
மழையில் விரித்து,
கண்களை மூட😍  

_மழைத்துளி அவனின்_
_முகத்தில் பட_
_அழகான விழிகள்_
_வில் போன்ற புருவம்_
_கூரிய நாசி_
_அடர்ந்த மீசை_
_சற்று வளர்ந்த தாடி_
_பார்க்க Hollywood_
_படத்தில் வர hero_
_மாதரி இருக்க_😍

அவனுக்கோ மழைத்துளி
இனைக்கண்டதும்,😍😍
வந்த சந்தோசம்😘

 _நெஞ்சில் சில நிமிடங்கள்_
_நீ மழைதுளியாய் வந்து_
_செல்லஉந்தன் நினைவில்_
_என்னை பல மணிநேரம்_
_மூழ்க வைக்கிறாயே_
_ஏன் டி பெண்ணே_
_நீ எந்தன் வாழ்வில்_
_வந்தாய்_,
_என்னுடன் சில நாட்கள்_
_கூட வாழாமல்_🥺🥺
_பிரிவு எனும் மழையில்_
_தவிக்க விட்டு சென்றாயே

என அவனுக்கே தெரியாமல்
அவனினது ஆழ் மனம் இந்த
மழைத்துளியினை கண்ட
தும் 🥺 கவலையில் ,
ஏதேதோ நினைவுகள் வர…
நடுபாதையில் , மழையில்
நனைந்த வண்ணம்
இருகைகளாலும் தலையை
பிடிக்க, அவனுக்கு ஏதோ
உருவம் கண்முன்னால்
தோன்ற, அறியமுடியாமல்
இருக்க….🥺🥺

மீண்டும் மழையில்
தன்னை முழுமையாக
நனைக்க,🌧️🌧️🌧️🌧️
இவனோ, கத்தியவனாக,

*மழையே*💦💦💦
*எனக்குஉன்னைரொம்ப*
*பிடிக்குது*……….
*உன்னை கண்டதும்*
*நான் என்னையே*
*மறக்கிறேன்*…..
*காரணம் ஏன் என்று*
*தெரியவில்லை*….
*உனக்கும் எனக்கும்*
*என்னதான் சம்மந்தம்*
*மழையை*…😭😭😭

   இன்னக்கி எவளோ
   பெரிய மீடிங் ஆனால்,
   நீ  இந்த பூமிக்கு விழுந்
   தால் அதையே கென்சல்
   பன்னேன்🥺🥺

உனக்கும்& எனக்கும் என்ன
சம்மந்தம் மழையே???😭😭
என இரண்டு கைகளையும்
விரித்து வானத்தை🌌
நிமிர்ந்து பார்த்வாறு….
கேட்க,

இவன் சொல்வதை இந்த
வானம் கேட்டது போலவே
நட்சத்திரங்கள் விட்டு விட்டு
மின்ன✨✨✨மழையும்
சற்று ஓய்ந்தது,

அந்த மழை சற்றுஓய….🌧️
பாதை வழியே வந்தவள்
அவளும் மழையில்
முழுதுமாக நனைந்து
இருக்க😍  

_கறுப்பு நிற ஷர்ட்_
_அதற்கே ஏற்க ஸ்கர்ட்_
_அணிந்து_
_அவளின் அழகை மேலும்_
_கூட்ட தலையில் உச்சியில்_
_போட்டு இருந்த பொனிடர்_
_கலரிங் செய்த கூந்தல்_
_காதில் தொங்கும்ஜிமிக்கி_
_ஐந்தடி உயரம்_
_மை பூசிய கண்கள்

என அந்த பாதை வழியே
அவளோ ஏதோ அவசரமாக
ஓடி வர…. கையில் கறுப்பு
நிற குடையை சுற்றியவாறு
வர….

இருட்டில் இவனின் மீது
மோத😜திடீரென ஏதோ
ஆணவனின் மீது மோத
பதறிப்போனவள்😨
தனது முகத்தில் மீது
விழுந்த கூந்தலை சரி
செய்தபடி🥺 *சாரி டியூட்*
என சொல்ல,

அவனோ இருந்த மனக்க
வலையினுள், ஏதோ யாரோ
தன் மீது மோதுவது போல
உணர்ச்சி பெற்றவன்,
இவளை பார்க்க……..
அவள் சாரி கேட்ட விதம்,
இதுவரை சிரிப்பு என்கிறத
மறந்து இருந்த அவனது
உதடுகள் இரண்டும்
புன்னகை எனும் அசைய,

திரும்பிப்பார்க்க அவனின்
தன்னருகில் இருந்த
அவளை காணவில்லை,
சுற்றும் முற்றும் பார்க்க
பார்க்க அவளோ இல்லை…

சேர் ரொம்ப லேட் ஆவிட்டு
வாங்க போலாம் என
அவனை அழைக்க,
மீண்டும் ஒருமுறை அவளை
தேட காணவில்லை…..
தனது கூந்தலை கோதி
விட்டவன், காரினுள் அமர
மழையினில் அதிக நேரம்
நனைந்ததால் அவனது
உடலானது குளிரில் நடுங்க,
எப்டியோ தனது flat இனை
நோக்கி காரில் செல்ல….

இவன் செல்லும் வரை
அந்த மரத்தின் பின்னால்
*ஐஸ் கிரீம்*🍦
 சாப்பிட்டவாறு, இவனின்
காரானது கண்ணுக்கு
மறையும் வரை இமை
மூடாமல் பார்த்துகொண்டு
இருக்க,🥺🥺🥺

மீண்டும் மழை பொழிய
ஆரம்பிக்க🌧️🌧️🌧️🌧️
அவளோ தனது கையில்
இருந்த ஐஸ்கிரீம் இனை
சாப்பிட்டவாறு மழையில்
நனைய…..🌧️🌧️

_மிதமான மழை_
_தனிமையில் இனிமை_
_காற்றோடு கவிதை_
_உன் நினைவுகள்

ஹேய் *ஜானு*😘 என்னடி
நீ லூசா???🧐 இப்டி மழை
பெய்யுது , நீயோ ஐஸ்கிரீம்
சாப்பிட்டு இருக்குற…
ஜொரம் வந்தூடும் வாடி
என அவளின் உயிர் தோழி
*மித்ரா* அழைக்க,

மழைதுளிகளில் அவளின்
கண்ணீர் துளிகளும் 🥺
சேர்ந்து வடிய, அதனை
துடைத்த ஜானு சரி வா
போலாம் என எழும்ப,

மித்ரா; 🧐🧐ஜானு உனக்கு
என்னாச்சு??? ஏன்ட கண்ணு
கலங்கி இருக்குமா??

ஜானு🥺🥺🥺 *இஷான்த்*
😭😭😭😭😭😭😭😭😭
என்னை சுத்தமா மறந்து
ட்டான் டி🥺🥺🥺என
தனது தோழியினை கட்டி
பிடித்து அழ…..

மித்ரா எப்டியோ இவளை
சமாதானம் செய்து
அவர்களின் flat இற்கு
கூட்டி போனாள்…

       ….🎈🎈🌧️🎈🎈……

 *தொடரும்* 😘
_மழைதுளியாய் வந்த_
_நினைவுகள்_…..

     ~achcHu~….🪶
      2021/07/11

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

வசீகரனே உந்தன் நெஞ்சில்..!-3

நெஞ்சில்💘 மாமழை(02)