in

நெஞ்சம்…

நெஞ்சோடு கலந்தவள் என சொன்னவனின் நெஞ்சத்தை மஞ்சமாய் எண்ணி தாய் மடி கண்ட பிள்ளையாய் தலை வைத்து தன்னவனின் நெஞ்சத்தில் இன்னும் இன்னும் என்று அவள் புதைந்து கொண்டு இருக்க…

தன் தலை பிள்ளையாய் நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்த தன்னவளின் தலையை கொதி தட்டி கொடுத்து கொண்டு இருந்தான் தலைவன் அவன்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

கொழுச்சோலி….

18,19,மாறனின் அ(ன்)ம்பு