in ,

நீ அறியாததில்லை

நீ அறியாதது ஏதுமில்லை

நீலமயில் வாகனனே

நான் இறைஞ்ச ஏதுமில்லை

நவநீதன் மருகோனே

உன்னருளன்றி வேண்டுதலில்லை

உமையவளின் புதல்வோனே

சித்தமெலாம் வேறில்லை

பித்தனின் அருட்செல்வனே

பன்னிரு கரத்தோனே நேரமில்லை

பக்தருக்கருள வா நீ தேவனே

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

மனதை திருட வருவாயா

அவயங்கள் அனுசரிப்பு