in ,

மனதை திருட வருவாயா

பாலா பாலா கோகுல பாலா

பானை உடைக்க வருவாயா

திருடா திருடா  வெண்ணை திருடா

மனதைத் திருட வருவாயா

மாயா மாயா மயக்கும் மாயா

மலையைத் தூக்க வருவாயா

அழகா அழகா ஆடல் அழகா

ஆவினம் காக்க வருவாயா

வரதா வரதா கலியுக வரதா

வாட்டம் போக்க வருவாயா

கண்ணா கண்ணா நீலக்கண்ணா

காட்சிகள் நீயும் தருவாயா

மன்னா மன்னா மதுரா மன்னா

மக்களைக் காக்க வருவாயா……..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

தேவை ஒரு தேவதை -13

நீ அறியாததில்லை