in , ,

தயை புரிவாய் தாயே

தயைபுரிவாய் …..தாயே

நாளும் பொழுதும் ஓடுது

பாதை ரொம்ப நீளுது

பயணம் எங்கோ போகுது

தாகங்கள் மனதில் கூடுது

தாளும் மையும் தீருது

 எழுதி எழுதி சேருது

பாழும் மனது சோருது

 எண்ணங்கள் தேங்கி நிற்குது

பக்தியில் திளைக்க விரும்புது

பாதியில் குழந்தையாய் முழிக்குது

பிள்ளைத்தமிழில் பிதற்றுகிறேன்

கொள்ளை தவறுகள் கொண்டுள்ளேன்

அறியா சிறுமி எனை காத்திடுவாய்

அடி மனதில் பக்தியை ஊட்டிடுவாய்……..அம்மா

ஸ்ரீமதிவைகுண்டம்….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

One Comment

Leave a Reply
  1. அருமையாக வர்ணிக்கிறீர்கள். எதார்த்தத்தை பதார்த்தமாக கொடுத்துள்ளீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

நம்பிக்கை

தீர்ப்புகள் திருத்தப் படலாம் -3