in , ,

கொழுக்கட்டை பிரியனே

முழுமுதல் கடவுளே 

மூஷக வாகனனே 

கொழுக்கட்டைப் பிரியனே

குளக்கரை வாசனே 

கரிமுக வரதனே 

கவலைகள் தீர்ப்பவனே 

சித்திபுத்தி நாயகனே 

சிக்கல்கள் தீர்ப்பவனே 

விடலைகள் போட்டாலே 

விக்னங்கள்  களைபவனே 

நின்தாள் வணங்கிடுவோம் 

நிம்மதி அருள்வாயே………..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

மீனாட்சி உன்னடிமை ஆவேனோ

கை நீட்டி அழைக்கிறேன்- Part 52 இறுதி அத்தியாயம்