in , ,

யார் வருவாரோ

யார் வருவாரோ அம்மா 

வேறு யார் வருவாரோ

கொஞ்சும் கிளியின் கெஞ்சும் மொழியில் எனை மறந்தாயா

கோபுர புறாவின் கொண்டை அசைவில் எனை மறந்தாயா 

கோவில் நிறைந்த கோல அழகில் எனை மறந்தாயா 

தூண்களில் சிற்ப அபிநயா அழகில் எனை மறந்தாயா

மஞ்சள் குங்குமம் மங்கல மணத்தில் எனை மறந்தாயா

மல்லிகை மலரின் மயக்கும் மணத்தில் எனை மறந்தாயா

ஜொலிக்கும் தீப சுடரொளி அழகில் எனை மறந்தாயா

பிள்ளையின் பாசம் புரிந்தே நீயும் புறப்படு வாயா

காற்றில் கலந்த காரிகை குரலை நீ அறியாயோ

உன்னையன்றி என்னை காக்க 

யார் வருவாரோ அம்மா யார் வருவாரோ…….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

மௌனத்தின் மனசாட்சி-16

8. எனதழகே[கா]