in , ,

ஆலயம் வரவோ..

அம்மையின்அருள் விழி காண

ஆலயம் வரவோ அனுதினம் நாடி

அப்பனின் பதமலர் பணிய

ஆலயம் வரவோ அனுதினம் நாடி

தீபம் ஏற்றி தீயவை அகற்ற

ஆலயம் வரவோ அனுதினம் நாடி

அர்ச்சனை செய்து அருளைதனைப்பெறவே

ஆலயம் வரவோஅனுதினம் நாடி

பாரினை மறந்து பக்தியில் திளைக்க

ஆலயம் வரவோ அனுதினம் நாடி

உன் தாள் பணிந்து உளமது குளிர

ஆலயம் வரவேன்அனுதினம் நாடி

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 2 சராசரி: 4.5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

கண்ணா வாராய்

நாய் பாசம்