in

"தமிழ்"

மதுரமான சொற்களால்
மதிமயங்கியது ஒலிப்பறைகள்
மங்காத ஒளி வரிவடிவங்களால்
மலர்ந்து மணம் பரப்பியது ஏடுகள்
மகிழ்ந்து புல்லரித்த மயிர்க்காலின் உணர்ச்சிகளால்
மகத்துவமான மொழி அமுதுக்கு மையலாக தொடுத்த பெயர் ** தமிழ்**………

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

3 Comments

Leave a Reply
  1. சூப்பர் முத்துலட்சுமி……..தமிழால் தமிழுக்கு கவி எழுதிய கவிக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by V Muthu Lakshmi

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

ஆருயிர் ஆதிரையாள் 4

அன்பின் அரசனே…11