in

சலனமில்லா கலப்படம்

கலைந்து போன கார்மேகக்கூட்டம்
கண்களில் கலந்ததினால்
கலங்கிய விழிகள்
கலப்படமில்லா துளிகளாய்
கரைந்ததோ , சமுத்திரத்தில் உப்பாக……..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

2 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by V Muthu Lakshmi

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

மௌனத்தின் மனசாட்சி -5

இழப்பேனென்று நினையாதே நிழலுறவே இரண்டாம் பாகம்-14