in

கும்பிக்கு அன்னமிட்ட கை

உரமிட்டு உழுதவன்
கதிர்களை காப்பாற்ற
நிராயுதபாணியாக இயற்கையோடு போராடுகிறான்
கும்பியில்  மூட்டும் தீயை அணைக்க
கடனாளியாக, கலங்கி நின்ற உழுகுடிகளின் கண்ணீருக்கு
உறவுக்கரம்  நீட்டுவோம் ஆதாயம் தேடாமல்………..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 3]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by V Muthu Lakshmi

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

ஆருயிர் ஆதிரையாள் 2

கை நீட்டி அழைக்கிறேன் -Part 44