in , , ,

முருகன் நாமம்

எத்தனை பெயர்கள் முருகனுக்கு

எத்தனை எத்தனை நாமம் ஐயா …. உமக்கு எண்ணிலடங்கா பேர்கள் ஐயா

அத்தனையும் அழைக்க ஆசை ஐயா….. என் ஆயுசும் பத்தாதே அழகன் ஐயா (என்)

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் ஐயா…பரா சக்தியின் வேல் பெற்ற வேலன் ஐயா

சூரனை வெற்றி கொண்ட செந்தில் ஐயா

தேவயானையை கரம்பிடித்த கந்தன் ஐயா

                                                   (எத்தனை எத்தனை)

பக்திக்கு மனமிரங்கும் பழனி ஐயா …எங்கள்

பார்வைக்கு என்றென்றும் பாலன் ஐயா

குன்றுதோறும் கொலுவிருக்கும் குகன் ஐயா…பக்தர்

குறைதீர்க்க ஓடிவரும் குமரன் ஐயா

எத்தனை எத்தனை பெயர்கள் ஐயா….. எப்படி அழைத்தால் நீ வருவாய் அய்யா……(எப்படி)

ர்

ரொம்ப நாட்களாக முருகன் பத்தி

எழுத ஆசை….முயற்சித்திருக்கிறேன்

….. ஸ்ரீமதி வைகுண்டம்…..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

2 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

இன்று அன்றி(ல்)லை 28

அன்பின் அரசனே…. 5