in , ,

என்ன சொல்லி உன்னை அழைக்கணும்

என்ன சொல்லி உன்னை அழைக்கணும்….. மீனாக்ஷி

அலைபாயும் மனம்

ஆசைக் கடல் மூழ்கும்

அவதியுறும் உடல்

அப்பப்போ உன்னை நினைக்கும்

பாதம் பணிந்து

 பக்தியில் கரைந்திட

 என்ன சொல்லி உன்னை அழைக்கணும்

 என்னை மறந்தே

 உன்னை நினைக்க

 என்ன சொல்லி உன்னை அழைக்கணும்

அணுதினமும் உன்னை தொழுதிட

அணு அணுவாய் உன்னில் கரைந்திட

 என்ன சொல்லி உன்னை அழைக்கணும் தாயே……

மீனாக்ஷி.,… என்ன சொல்லி உன்னை அழைக்கணும்……….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Legend

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo MakerYears Of Membership

2 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

இவர் தமிழ்நாட்டில் வாழ்வது நாம் செய்த பாக்கியம் ! வாழ்க உங்கள் சேவை ! | Nalla Seithi – 156 | Sri