in ,

Karnan hero of mahabharat. கர்ண காவியம். Karna kaaviyam

கர்ண காவியம்

ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவன் அவனே ஏனென்றால் பிறக்கும் போதே ஆயுதங்களுடன் பிறந்த மாவீரன் அவன். அப்படி பட்ட மகாவீரனை வீழ்த்த ஒரு சூழ்ச்சி போதவில்லை வரிசையாக ஆறு சூழ்ச்சிகள். அத்தனையும் கடந்து எதிரி மனதில் ஒரு பயத்தை கொடுத்தானே அது போதுமே. இறைவனின் உதவி பெற்ற அவனை வெல்ல முடியாது என தெரிந்து முன்னால் வந்து எதிர்த்தானே அது போதுமே. ஒருமுறை அல்ல ஆறு முறை இறந்த பாம்பை கொன்று விட்டு அவனை விட சிறந்தவன் என கூறி கொள்பவர்களை என்ன சொல்ல?.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Veteran

Written by Arul Dear

Story MakerContent AuthorVideo Maker

Keeladi History in Tamil. கீழடி சரித்திரம்.

நினைவுகள் தொடர்கதை 12