in , ,

எனக்காக நான்

ருசி அறிய உணவு வேண்டாம்

பசி மறக்க உணவு வேண்டும்

உடல் வளர்க்க உணவு வேண்டாம்

உயிர் வாழ உணவு வேண்டும்

உலகை ரசிக்க உயிர் வேண்டாம்

உறவு மகிழ உயிர் வேண்டும்

எனக்காக நான் வேண்டாம்

உனக்காக நான் வேண்டும்…….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 3]

2 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo Maker

27. சகியே நின்னடிமை யாகவா?.

கோம்ஸ் – மழைக்காலம்(பாகம் 1) – மழை 6 – 10