in

ஆதவனின் அடையாளம்

ஓடியாடி இயங்காமல் தலைநிமிர

ஒளிக்கற்றைகளோ உமிழ்ந்து ஒளிர

ஒவ்வொரு கிரகமும் சுழன்று சுற்றிவர

ஒரு இயக்கமே உன்னைத்  தொடர

ஒப்பற்ற தலைமைப்  பண்பை ….அடையாளப்படுத்தி மிடுக்கோடு உயர

ஒய்யாரமாய் உலகை அளந்தாய்அதிர….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by V Muthu Lakshmi

Story MakerContent AuthorVideo Maker

தகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் !! -3

காதல் எனும் மாயவலை 38