in ,

ஒரு வரம் தருவாய் ஓங்கார நாதனே

ஒரு வரம்  தருவாய்  ஓம்கார நாதனே………

அண்டத்தில் உள்ள வரை அன்பினை செலுத்திவிட்டு

பரமனடி சேரும்வரை  பாரினில் உதவி விட்டு

குறை ஒன்றும் சொல்லாமல் குணமாய் வாழ்ந்துவிட்டு

படுக்கையில் விழாமல் பிறர் கையை நாடாமல்

கண்மூடித் திறப்பதற்குள் காலன் வசம் சேருவதற்கு

கைலாசநாதனயும்

வைகுண்ட வாசனையும்

தொழுத வண்ணம் நானிருக்க தூய உள்ளம் தந்தருள்வாய்…….

ஒரு வரம் தருவாய்  ஓங்கார நாதனே…

.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo Maker

இந்த சங்கீத கலைஞன் ராணுவ வீரர்களுக்காக என்ன செய்தார் பாருங்கள் ! | நல்ல செய்தி – 42 | ஸ்ரீ TALKS |

குழந்தைகளுக்கான சிறுகதை