in ,

கோதையின் பாதையில்

பெண்ணாய் வளர்த்திடவே பெரியாழ்வார் பேறு பெற்றார்

ஆண்டவளை அழகுபடுத்தவே அடியேனும் ஆசி பெற்றேன்

பாவை பாடிய பாவையின் பதமலர்

பற்றியே பரமபதம் சேர்ந்திடுவேன்

நாச்சியார் நாமமன்றி நான்மறையும் அறிந்திடேன்

புத்தூரில் பிறந்ததால் பூலோக சொர்க்கம் அறிந்தேன்

சூடிக்கொடுத்தவளின் சூட்சுமம் தெரிந்து கொண்டேன்

கண்ணை நினைத்தே தான் காலத்தை வென்றிடுவேன்

கோதையின் பாதையில்

கோவிந்தனை நாடிடுவேன்…… ஸ்ரீ

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

2 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo Maker

யாரு சொன்னா நல்லவங்க இல்லைன்னு ! பாராட்டவேண்டியது | நல்ல செய்தி – 38 | ஸ்ரீ TALKS | @WAYAM TV

எந்த மனுஷனுமே 18 வருஷம் இவரை மாதிரி வாழமுடியாதுப்பா! | நல்ல செய்தி – 39 | ஸ்ரீ TALKS |