in

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

*”காதல் ——அன்பின் மாயவலை

அன்பு மனதின் வெளிப்பாடு

மனது எண்ணங்களின் குவியல்

எண்ணம் குணத்தின் அடையாளம்

குணம்——-ஒருவரின் ஆளுமை”*

வசந்தத்தை காதலிக்கவில்லை

வாலிபத்தை காதலிக்கவில்லை

வாழ்க்கையை காதலிக்கவில்லை

வளர்ச்சியை காதலித்தேன், காதலித்தேன் ,காதலித்தேன்……..

வருடங்கள் கற்றுக் கொடுத்தது காதலை

வருந்திக் காதலிக்கவில்லை ,விரும்பிக் காதலிக்க ஆரம்பித்தேன்

கருணை இல்லத்தில்………..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by V Muthu Lakshmi

Story MakerContent Author

தென்றலே என்னை தீண்டிடு

துணைவனா? துணைவியா? அத்தியாயம் 4(குறுநாவல்)