in , , ,

என்னவள்….2

வேல் விழியாள் உனைக்கண்டு

வேதனை தனை மறந்து

தேன் மொழியாள் குரல் கேட்டு 

தேடியவை தான் மறந்து

 சிலைவடிவில் உனைக்கண்டு 

சிந்தனை தான் துறந்து

கற்பனையில் நான் விழுந்து

கடமையும் தான் மறந்து

கவி எழுத என அமர்ந்து

முடிக்கத்தான் நான் மறந்தேன்….ஶ்ரீ

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo Maker

தவறிய பனிமலர் 1

காதல் வெள்ளம் கரையுடைத்து..3