in , ,

நெஞ்சு பொறுக்குதில்லையே

சென்னைல ஒரு  பெரியகாய்கறிகடையில் முதலாளி அவர் தம்பி குடும்பத்தினர்க்கு கொரோனா இருந்ததை மறைத்து வியாபாரம் செய்த கொடுமை……

லாபம் பார்த்து லட்சியம் விடுத்து

இரக்கம் துறந்து உறக்கம் மறந்து

மனிதம் மறந்து வாணிபம் செய்து

வானம் முட்டும் மாளிகை கட்டி

வசதியில் நீந்தி வக்கனை பேசி

அறியாமை பூண்டு அலட்சியம் செய்து

பிறர்நலம் கருதா பித்தர் இவரை

கொரோனா வந்தும் குற்றம் புரியும்

கொடுமையை பாராய் கோவிந்தா

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo Maker

Wheat Paratha and Chettinad Vellai Kuruma

வில்லேந்தும் மொழியாளே 4