in ,

நல்ல செய்தி

அனைவருக்கும் வணக்கம்…..

 என் பெயர் ஸ்ரீமதி .. நான் ஒரு குடும்பத்தலைவி… கதை படிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவள்…. “”” ஸ்ரீ டாக்ஸ்”””‘ என்ற பெயரில் நல்ல செய்திகளை தினமும் யூடியூப்ல ..வயம் டிவில.. பதிவு பண்ணி கொண்டு வருகிறேன் இங்கேயும் பல கவிதைகள் சில சிறுகதைகள் கட்டுரைகள் பதிவு பண்ணிட்டு வரேன்….சிலபேர் பார்த்திருக்கிறீர்கள் கமெண்ட்ஸ் பண்ணியிருக்கீங்க ரொம்ப நன்றி…… நல்ல செய்தி லிங்க் ஓபன் பண்ணி கேளுங்க உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க….. உங்கள் கமெண்ட்ஸ் தவறுகளைத் திருத்திக்கவும் மேலும் பல நல்ல செய்திகளை சொல்லவும் எனக்கு உற்சாகம் ஊட்டும் ஈரீட எழுத்தாளர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்…. நல்லதே நடக்கும்….. ஸ்ரீ.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Sri Talks

Story MakerContent AuthorVideo Maker

உயிரை பணயம் வச்சு இந்த 2 பேரும் என்ன செய்யறாங்க தெரியுமா?| நல்ல செய்தி – 47 | ஸ்ரீ TALKS |@WAYAM TV

1 மாய அன்பு