பெண் நுழைகிறாள்
குடும்பம் என்னும் பல்கலைக்கழகத்தில்
பட்டம் பயிலுகிறாள் மனிதவள மேம்பாட்டுத்துறையில்
சோதனைகளையும் சாதனைகளையும் சந்திக்கிறாள் ஆய்வுக்களத்தில்
பயிற்சிப்பட்டறையில் பக்குவமடைகிறாள் தன்திறன்களில்
உறவுகளை கோர்க்கிறாள் தன் அன்புச்சங்கிலியில்
பெண் அவளே இயக்கமாக மாறுகிறாள் குடும்ப இயக்கத்தில்……..
Supera eluthi irrukenga
You excel yourselves in your language mam. I am not a professional writer but your comments will boost me to do something better. I request you to wish me your blesses. Thank you.
Nice